ஜெயலலிதா மரணத்தில் அஜித்திற்கு நடந்தது கருணாநிதி மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது

அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் இருவரை சுற்றி தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பேச்சு இருக்கும். அந்த ...

அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் இருவரை சுற்றி தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பேச்சு இருக்கும்.

அந்த வகையில் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார், அதனால், அவர் உடனே வர முடியாமல் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜய் சென்னையில் இருந்தார். ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

தற்போது விஜய் கருணாநிதி இறந்த போது அமெரிக்காவில் படப்பிடிப்பில் உள்ளார், அவர் அங்கிருந்து வர முயற்சி செய்து வருகின்றார், ஆனால், அஜித் சென்னையில் இருக்க, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog