விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்

விஜய் தற்போது சர்கார் படத்தின் பிஸியாகவுள்ளார். கருணாநிதி இழப்பிற்காக இன்று சர்கார் படபிடிப்பை நிறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் விஜய் அடு...

விஜய் தற்போது சர்கார் படத்தின் பிஸியாகவுள்ளார். கருணாநிதி இழப்பிற்காக இன்று சர்கார் படபிடிப்பை நிறுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹீரோயின் கியாரா அத்வானி என்று கூறப்பட்டது.

இதை நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம், ஆனால், தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் கதை விவாதம் தான் தற்போது நடந்து வருகின்றதாம்.

ஹீரோயின் கியாரா பெயரும் லிஸ்டில் உள்ளதாம், இவர் தான் உறுதி என்று சொல்ல முடியதாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive