கலைஞருக்காக கண்ணீர் மல்க நடிகர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் அவர்கள் மறைவுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலுக்கு அஞ்...

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் அவர்கள் மறைவுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர், குடியரசு தலைவர் உட்பட பல தலைவர்கள் வரவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நடிகர் விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கலைஞர் பற்றி கண்கலங்கி பேசுகிறார். 

மேலும் பல...

0 comments

Blog Archive