கலைஞர் மறைவுக்கு தல அஜித் உருக்கமான அறிக்கை

கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு தற்போது பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில்...

கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு தற்போது பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் அஜித் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்ம, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்" என கலைஞர் பற்றி அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive